அஜித் படத்தைத் தவிர தயாரித்த எல்லாம் பிளாப்.. வெள்ளிவிழா நிறுவனத்திற்கு இப்படி ஒரு கஷ்ட காலம்
ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த தயாரிப்பு நிறுவனம் இப்பொழுது பெரும் சருக்கலில் தவித்து வருகிறது.1992 காலகட்டங்களில் பெரிய ஹீரோக்களை வைத்து அட்டகாசமான ஹிட் படங்களை கொடுத்தவர்கள்