சிங்கப்பெண்ணில் அன்பு தலையில் இடியாய் இறங்கும் ஆனந்தியின் கர்ப்பம்.. மகேஷிடம் உண்மையை சொல்வாளா மித்ரா?
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நேற்றைய எபிசோடு முழுக்க கருணாகரன், அன்பு மற்றும் ஆனந்தி கம்பெனிக்குள் வரக்கூடாது