சோத்துலையும் அடி வாங்கியாச்சு, சேத்துலையும் அடிவாங்கியாச்சு.. தனுஷ்-சிம்பு கட்டிப்புடி வைத்தியத்தில் இத கவனிச்சீங்களா?
Dhanush: நடிகர்கள் தனுஷ் மற்றும் சிம்பு நேற்று ஒரு திருமண விழாவில் சந்தித்த புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலானது. சமகாலத்து போட்டியாளர்கள், ஒரு காலகட்டம் வரை இருவரும்