கோபியின் வக்கிர புத்தியை தெரிந்து கொண்ட பாக்யாவின் குடும்பம்.. அல்லல் படப்போகும் சைக்கோ
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா ஆனந்த் மூலமாக கோபி மீது கொடுத்த புகாரை விசாரிக்கும் விதமாக ராதிகா வீட்டிற்கு போலீஸ்