ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்கும் சிறுத்தை சிவா.. பெயரை நிலை நிறுத்திய படத்தோடு வருகிறது கங்குவா2
நவம்பர் 14ஆம் தேதி 38 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது கங்குவா படம். இந்த படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு இருந்து வருகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையில் சூர்யா