விஜய் டிவியின் டிஆர்பி ஆட்டத்தில் பகடைக்காயாக சச்சனா.. VJS மாட்டிக் கொண்டாரா இல்லை துணை போகிறாரா?
Bigg Boss: மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பமாகிவிட்டது. ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற