தளபதி 69-ல் இணைந்த சிவப்பு சேலையில் கிறங்கடிக்க 40 வயது நடிகை.. நாளுக்கு நாள், அதிகரிக்கும் மவுசு
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்கவுள்ளார். அரசியலில் களமிறங்கியுள்ள விஜய்யின் கடைசி படமாக இது அமையவுள்ளதால் இப்படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.