தங்கலான், கொட்டுக்காளிய விட அதில என்ன இருக்கு? ஆஸ்கருக்கு செல்லும் ‘லாபதா லேடீஸ்’-க்கு கதைக்கு குவியும் எதிர்ப்பு!
உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்களின் பெருவிருப்பமாக இருப்பது ஆஸ்கர் விருது. ஆஸ்கர் விருதை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது பெறவேண்டும் என்று ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என