ரசிகனாக வரக்கூடாது, தொண்டனாக வந்தால் போதும்! அடுக்கடுக்கான கண்டஷன் போட்ட விஜய்-யின் வலது கரம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்காக அக்கட்சித் தொண்டர்கள் கெடா விருந்து வைத்து மக்களை அழைத்துள்ளனர். அதேசமயம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முதல் மாநாட்டிற்கு வருபவர்களுக்கு