விட்டுக் கொடுக்காததால் வீணாப்போகும் சிம்பு.. முருங்கை மரத்திலிருந்து இறங்க மறுக்கும் வேதாளம்
இரண்டு வருடங்களாக ஓடிக்கொண்டிருந்த சிம்பு, ஐசரி கணேஷ் பஞ்சாயத்து பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது. 2022 இல் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்தவர்