சிங்கப்பெண்ணில் செவரக்கோட்டைக்கு கிளம்பிய அன்பு ஆனந்தி.. மித்ராவின் திட்டத்தை நிறைவேற்ற காத்திருக்கும் சுயம்புலிங்கம்
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தியின் பணக்கஷ்டத்திற்கு தீர்வு காண அன்பு கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறான். ஆனந்திக்கு எந்த வகையிலும் பணம்