செழியனின் வீக்னஸ் பாயிண்டை யூஸ் பண்ணும் கோபி.. பாக்யாவிற்கு அடுத்தடுத்து வரவிருக்கும் பிரச்சினைகள்
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா நெனச்சபடி ஹோட்டலில் மாமனாரின் புகைப்படத்தை வைத்து மௌன அஞ்சலி செலுத்தி ஆசீர்வாதம் வாங்கி விட்டார்.