இந்தவாட்டி தலைவர் ஆடு கதை சொல்வாரோ.. வேட்டையன் படத்தின் ஆடியோ லான்ச் எங்க எப்ப நடக்குது தெரியுமா.?
Vettaiyan: சூப்பர் ஸ்டார் வேட்டையன் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு கூலி படத்தில் பிஸியாக இருக்கிறார். அதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தலைவர் ஆடிய ஆட்டம்