செந்திலை பயமுறுத்தி அடிபணிய வைத்த மீனா.. ராஜியின் காதலை புரிந்து கொள்ள கதிருக்கு கிடைத்த சந்தர்ப்பம்
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனாவிடம் கோபமாக இருந்த பாண்டியனை சென்டிமென்டாக பேசி கவிழ்த்து விட்டார்.