பாக்யாவை பழி வாங்க கோபிக்கு ஆதரவாக நிற்கும் ராதிகா.. தாத்தா இல்லாததால் பரிதவிக்கும் குடும்பம்
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தாத்தாவின் இறப்பில் கோபிக்கு கிடைத்த தண்டனையால் கொஞ்சமாவது திருந்தி அந்த குடும்பத்திற்கும் பாக்யாவிற்கும் பக்கபலமாக கோபி