டாப் ஸ்டாருக்கு கம்பேக் கொடுத்ததா அந்தகன்.? 2வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்
Andhagan Box Office: கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவேளைக்கு பிறகு டாப் ஸ்டார் பிரசாந்த் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அவருடைய அந்தகன் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில்