சிங்கப்பெண்ணில் சொந்த மண்ணில் காலடி வைத்ததும் ஆனந்திக்கு ஏற்பட்ட பிரச்சனை.. வில்லனுடன் கை கோர்க்கும் மித்ரா
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தி, எல்லோருடனும் தன்னுடைய சொந்த ஊருக்கு கிளம்பிவிட்டாள். ஏற்கனவே ஆனந்தியை பழிவாங்க கிராமத்தில் ஒரு வில்லன் தயாராக