Aishwarya Rajesh: திறமையான நடிப்பை மட்டுமே வைத்து எத்தனையோ நடிகைகள் முன்னுக்கு வந்திருக்கிறார்கள். அதுபோல தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் பிடித்திருந்தார். அந்த வகையில் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்ப குத்து விளக்காக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இன்னும் சொல்ல போனால் பெண்கள் சம்பந்தப்பட்ட கதைகளை நடித்து சோலோ பர்பாமன்ஸ் கொடுத்திருந்தார். ஆனாலும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் இழுத்து மூடி போத்திக்கிட்டு இருக்க போய் தான் வாய்ப்புகள் வரமாட்டேங்குது என்று நினைத்து தற்போது பாலிவுட் அளவுக்கு கவர்ச்சியில் இறங்கிவிட்டார்.
அந்த வகையில் முதல் முறையாக உச்சக்கட்ட கவர்ச்சியில் சட்டை பட்டனை கழட்டிவிட்டு ரசிகர்களை கிரங்கடிக்கும் வகையில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். ஒரு தொழதொழவென்று சட்டையை போட்டு அதில் மேலே இருக்கும் மூன்று பட்டன்களை கழட்டி விட்டு வெயிலுக்கு குளிர்ச்சி ஊட்டும் விதமாக கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்.
சட்ட பட்டனை கழட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
தற்போது இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இது என்ன ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி எல்லாம் போஸ் கொடுத்து இருக்கிறார் என்று வாயடைத்து பார்க்கும் அளவிற்கு இருக்கிறது. இன்னொரு பக்கம் இது என்ன கன்றாவி, சினிமாவிற்கு வந்தால் இந்த மாதிரி எல்லாம் கூத்தடிக்க வேண்டும் என்று இவரும் இறங்கிவிட்டார் போல என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.
வெயிலுக்கு குளிர்ச்சியான போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா
இப்படி ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சியில் குதித்த பிறகாவது இவர் எதிர்பார்க்கும் பட வாய்ப்புகள் கிடைக்குதா என்று பார்ப்போம்.