வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தொடைக்கு பேர் போன ரம்பா எல்லாம் ஓரமா போங்க.. கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் VJ அஞ்சனா புகைப்படம்

தொகுப்பாளனியாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் VJ அஞ்சனா. தற்போது உள்ள டாப் நடிகைகளுக்கு இணையான ரசிகர் கூட்டத்தை அஞ்சனா பெற்றுள்ளார். சாதாரணமாக தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாமல் பிரம்மாண்ட படங்களின் இசை வெளியீட்டு விழாவையும் அஞ்சனா தொகுத்து வழங்கி உள்ளார்.

இப்போதும் இளமையாக இருக்கும் அஞ்சனா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். புடவை, மாடர்ன் உடை என எது போட்டாலும் அஞ்சனாவுக்கு பொருத்தமாக இருக்கும். இந்நிலையில் கயல் படத்தின் கதாநாயகன் சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு அஞ்சனா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read : உங்கள இந்த போஸ்ல பார்த்து ரொம்ப நாளாச்சு.. 33 வயதில் காலேஜ் பெண்ணாக மாறிய VJ அஞ்சனா

இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இப்போதும் அஞ்சனா போட்டோ சூட் எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடும்போது ஏராளமான ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஹோட்டல் ஒன்றிற்கு அஞ்சனா சென்றுள்ளார்.

அங்கு சிம்பிளாக டி-ஷர்ட் மற்றும் டவுசர் உடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த செம ஹாட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர். மேலும் மீண்டும் தொகுப்பாளனியாக பணியாற்றி வரும் அஞ்சனாவை சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என ரசிகர்கள் நச்சரித்து வருகிறார்கள்.

Also Read : குடும்பம், குட்டி ஆனாலும் நான் இப்படித்தான்.. ஒரு மார்க்கமா புகைப்படம் வெளியிட்ட VJ அஞ்சனா

ஆனால் அஞ்சனா குழந்தை, குடும்பம் ஆன பிறகு சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதா என்று அதில் விருப்பமில்லாமல் உள்ளார். ஆனாலும் இது போன்ற கவர்ச்சியான போட்டோ சூட் மூலம் தனது ஃபேன்ஸை கிரங்கடித்து வருகிறார். இப்போது வெளியான இந்த புகைப்படம் இணையத்தில் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஹீரோயினுக்கு டஃப் கொடுக்கும்

vj-anjana
vj-anjana

மேலும் தொடை அழகு என்றாலே ரம்பா தான் என்று ரசிகர்கள் பெருமைப்பட்டு கொண்டிருந்த நிலையில் அவரையே ஓரம் கட்டும் அளவிற்கு விஜே அஞ்சனா ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தொடையழகில் ரம்பாவை மிஞ்சிய VJ அஞ்சனா

vj-anjana
vj-anjana

Also Read : அழகுல அம்மாவை மிஞ்சிடுவாங்க போல.. சோடா புட்டி கண்ணாடியுடன் ரம்பா மகளின் புகைப்படம்

Trending News