Nayanthara New Photos: நயன்தாரா சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்பத்தில் இவரை ஒரு கவர்ச்சி நடிகையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் பலரும் யோசித்தார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி பல போராட்டங்களை கடந்து தனி மனுசியாக நின்னு தற்போது அசைக்க முடியாத இடத்தில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கெத்து காட்டி விட்டார்.
இடையில் காதல் தோல்வி, லிவிங் ரிலேஷன்ஷிப் விஷயங்களில் தோற்றுப் போனாலும் மறுபடியும் காம்பேக் கொடுத்து வந்து விட்டார். இந்த சூழ்நிலையில் விக்கியை காதலித்து திருமணம் செய்து வாடகைக்கு தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகி விட்டார்.
விக்கியை அனைத்து கொண்ட நயன்
ஆனாலும் நடிப்புக்கு எண்டே இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப திருமணத்திற்கு பின் பாலிவுட்டில் அடி எடுத்து வைத்து அங்கேயும் வெற்றி பெற்று விட்டார். அந்த வகையில் தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்திலும் ஆர்வத்தை காட்டி வருகிறார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி கலவையான விமர்சனங்களை பெற்று ஏமாற்றத்தை அடைந்திருக்கிறது.
அடுத்து மண்ணாங்கட்டி படத்தில் நடித்திருக்கிறார். இப்படி ஹீரோயினாக பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது குழந்தை குட்டியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்பொழுது விக்கியுடன் ஹாங்காங்கில் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களை தெறிக்க விட்டிருக்கிறார்.
தொடையை போக்கஸ் பண்ணி போட்டோ ஷூட் வைத்த நயன்
அதிலும் தொடை அழகி ரம்பாவை தோற்கடிக்கும் வகையில் நயன்தாரா வெளியிட்ட இப் புகைப்படத்தில் முழுவதும் தொடையை போக்கஸ் பண்ணி தான் போட்டோ சூட்டை வைத்திருக்கிறார். அந்த வகையில் டயட் சார்ட்ஸ் போட்டு விக்கியை ரொமான்ஸ் பண்ணி காதலை தெறிக்க விட்டிருக்கிறார்.
கல்யாணம் ஆனாலும் குழந்தை இருந்தாலும் நாங்கள் எப்பொழுதுமே இளம் ஜோடி தான் என்று காட்டி இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நயன்தாராவின் அழகும் கிளாமரும் கொஞ்சம் கூட குறையவில்லை என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள். முக்கியமாக சிங்கிள்ஸை வெறியேத்தும் அளவிற்கு இணையத்தில் நயன்தாராவுடன் விக்கி அலப்பறை பண்ணி வருகிறார்.
சமீபத்தில் நயன்தாரா தெறிக்கவிட்ட புகைப்படங்கள்
- இணையத்தை கலக்கும் புகைப்படம்
- ஹாலிவுட் போனதும் இப்படியா? பில்லால காட்டினதெல்லாம் சும்மா சாம்பிள்
- தமிழ் பாரம்பரியத்தோடு புத்தாண்டு கொண்டாடிய நயன் விக்கி