செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிணந்தின்னி கழுகுகளுக்கு இரையான நடிகை.. ஆதரவு கொடுத்து வளைத்து போட்ட அரசியல் பிரபலம்

அட்ஜஸ்ட்மெண்ட்டையும் சினிமாவையும் பிரிக்க முடியாது. அப்படித்தான் சமீப காலமாக பல விஷயங்கள் வெளிவந்து அதிர்ச்சியை கொடுக்கிறது. அதில் அந்த இளம் நடிகை தனக்கு நேர்ந்த கொடுமையை வெட்ட வெளிச்சம் ஆக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய போய் உள்ளதும் போச்சே என்ற நிலையில் இப்போது அவர் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி சில பிணந்தின்னி கழுகுகளுக்கு இரையான நடிகை மொத்தமாக கழட்டி விடப்பட்டார்.

அதைத்தொடர்ந்து சோக கீதம் வாசித்து வந்தவருக்கு ஆதரவு கொடுத்து வளைத்து போட்டு இருக்கிறார் அந்த அரசியல் பிரபலம். சும்மாவே அவர் பெண்கள் விஷயத்தில் வீக். ஏதாவது ஒரு விஷயத்தில் நடிகைகள் பாதிக்கப்பட்டால் உடனே வக்காலத்து வாங்க இவர் கிளம்பி விடுவார்.

Also read: ஆசை தீர்ந்ததும் கழட்டி விட்ட இசை பிரபலம்.. குடியும், பாட்டிலுமாக முடங்கிப் போன நடிகை

அதை வைத்தே லாவகமாக பேசி அவர்களை தன் வலையில் விழ வைத்து விடுவார். பிறகு போரடித்ததும் ஜகா வாங்கி விடுவார். இப்படி அவருடைய லிஸ்ட்டில் பாதிக்கப்பட்ட எத்தனையோ நடிகைகள் இருக்கின்றனர். அதில் லேட்டஸ்டாக இந்த இளம் நடிகையும் இணைந்திருக்கிறார்.

இந்த விவகாரம் தான் இப்போது சத்தமில்லாமல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதை கேள்விப்பட்ட அந்த நடிகையின் தோழி தேவையில்லாமல் வம்பில் மாட்டிக்காதே என்று அறிவுரையும் கூறி இருக்கிறார். ஆனால் சொகுசு வாழ்க்கையின் மயக்கத்தில் இருக்கும் நடிகை தன் தோழியையே கண்டபடி திட்டி துரத்தி விட்டாராம்.

Also read: வாய்ப்புக்காக மட்டுமே அட்ஜெஸ்ட்மென்ட் செஞ்சேன்.. மாத்திரை கொடுத்து கொல்ல பார்த்த நடிகையின் குடும்பம்

Trending News