திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

என்ன வேணா பண்ணு, எப்படி வேணா நடி.. பொண்டாட்டியை வைத்து லாபம் பார்க்கும் ஹீரோ

ஒரு மாடலாக இருந்த நடிகைக்கு வாழ்க்கை கொடுத்ததே அந்த டாப் ஹீரோ தான். முதல் படத்திலேயே அவருக்கு ஜோடியாக நடித்து பலரையும் திரும்பி பார்க்க வைத்த நடிகை அடுத்தடுத்த படங்களிலும் நடிகருக்கு ஜோடியானார்.

அதனாலேயே இருவரை பற்றிய கிசுகிசுகளும் தாராளமாக பரவியது. ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை குட்டி என்று இருக்கும் ஹீரோவும் இந்த நடிகையை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார். ஆனால் நடிகையோ வேறொரு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு அரைகுறையாக நடிப்பதை எல்லாம் நிறுத்திவிட்டு அடக்க ஒடுக்கமாக அவர் நடித்து வந்தார். ஆனால் சமீபத்தில் அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் கண் கூச வைக்கும் அளவுக்கு இருக்கிறது. ஓவர் கிளாமரில் நடிகை இப்படி கண்டபடி நடிப்பதற்கு காரணமே அவருடைய கணவர் தானாம்.

Also read: காமெடி நடிகையின் வாழ்க்கையை அழித்த நகைச்சுவை நடிகர்.. கடைசி வரை திருமணம் ஆகாமல் போன கொடுமை

எல்லா கெட்ட பழக்கங்களையும் வைத்திருக்கும் அந்த ஹீரோ சொகுசாக வாழ்ந்தே பழக்கப்பட்டவர். அதனாலேயே மனைவியை இப்போது அவர் ரொம்பவும் தாராளம் காட்டி நடிக்க சொல்லி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கிளம்பியுள்ளது.

நடிகையும் வேறு வழியில்லாமல் இதற்கு ஓகே சொன்னதால்தான் தற்போது அந்த டாப் ஹீரோவின் ஆதரவும் அவருக்கு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே நடிகைக்கு கோடிக்கணக்கில் காசு கொடுத்து சிறப்பாக கவனித்து வந்த அவர் இப்போது அடுத்தடுத்த வாய்ப்புகளை வாங்கிக் கொடுப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Also read: பல பெண்களுடன் தொடர்பில் இருந்த சாக்லேட் பாய் ஹீரோ.. கையும் களவுமாக பிடித்து செக் வைத்த மனைவி

Trending News