திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

அட்ஜஸ்ட்மென்டுடன் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்ட நடிகை.. பந்தாடிய பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் அந்த நடிகை. ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த இவர் இன்று வரை அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். முதல் படம் வெளிவருவதற்கு முன்பே பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்தவர் தான் இந்த நடிகை.

அந்த சினிமா வாய்ப்பு ஒன்றும் அவருக்கு சாதாரணமாக கிடைக்கவில்லை. நடிகையின் முதல் படத்தின்போது முக்கிய பிரபலத்துடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் அவர் இந்த வாய்ப்பையே பெற்றார். அந்த வாய்ப்புதான் அவருக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை கொடுத்தது.

சம்பந்தப்பட்ட அந்த பிரபலம் ஒன்றும் சாதாரணமான ஆள் கிடையாது. தற்போது திரையுலகில் பிரபலமாக இருப்பவர். அந்த ஒரு விஷயத்தை தவறாக பயன்படுத்திக்கொண்டார் என்றுதான் கூறவேண்டும்.

அப்படிப்பட்ட பிரபலம் அறிமுக நாயகி என்றால் சும்மா விடுவாரா. அவரிடம் அட்ஜஸ்ட் செய்தால் தான் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைமை. அதனால் அந்த நடிகை வேறு வழியில்லாமல் பிரபலத்தின் ஆசைக்கு இணங்கி உள்ளார்.

அதன் பிறகு அவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உலகிலும் எட்ட முடியாத உயரத்திற்கு சென்றார். இவ்வளவு பேரும், புகழும் பெற்ற நடிகை பல சர்ச்சைகளை சந்தித்திருக்கிறார். ஆனால் அவர் அதற்கெல்லாம் கவலைப் பட்டதே கிடையாது.

சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை மட்டுமல்ல பேராசை. தற்போது தனக்கென்று ஒரு வாழ்க்கையை தேடிக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இப்ப விட்டா கூட கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News