சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மேய்க்கிறது எரும இதுல என்ன பெரும.. ஊருக்கு முன் பத்தினி வேஷம் போடும் நடிகையின் வண்டவாளம்

திரைக்கு முன்னால் குடும்ப குத்து விளக்கு போல் சீன் போடும் நடிகைகளுக்கு திரைக்குப் பின்னால் வேறு ஒரு முகம் இருக்கிறது. இன்று முன்னணி அந்தஸ்தில் கொடி கட்டி பறக்கும் நடிகைகள் நடிக்க வந்த புதிதில் சில அட்ஜஸ்ட்மென்ட்களை சந்தித்து தான் வருகின்றனர்.

ஆனால் பிரபலமாக இருந்தால் கூட சில பேரும் புள்ளிகளின் ஆசைக்கு இணங்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருக்கிறது. அப்படித்தான் வெளியில் பத்தினி வேஷம் போட்டு வந்த ஒரு நடிகையின் வண்டவாளம் தற்போது தண்டவாளத்தில் ஏறி இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு பல பெரும் புள்ளிகள் ஒரு இடத்தில் ஒன்று கூடி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தனர். அப்போது சிலர் தங்களுடைய அந்தரங்க தேவைக்கு நடிகைகள் தான் வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர்.

Also read: ஹீரோ குடும்பத்துக்குள் ஏற்பட்ட குழப்பம்.. குட்டையை குழப்பிய நடிகை

அதிலும் ஒருவர் அந்த எவர்கிரீன் நடிகை மீது ஆசைப்பட்டிருக்கிறார். இதனால் வேறு வழியில்லாமல் கூடவே இருந்த செவ்வாழை சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் பேசி அனைத்தையும் ஓகே செய்திருக்கிறார். தற்போது இந்த விவகாரம் கசிந்ததில் நடிகையின் பெயரும் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே வில்லன் நடிகர் தன்னை அவதூறாக பேசியதில் கொந்தளித்த நடிகை இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என ஆவலுடன் கவனிக்கிறது மீடியா வட்டாரம். இதற்கு முன்பு கூட நடிகையின் வீடியோ ஒன்று வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியத. இந்நிலையில் தற்போது கசிந்திருக்கும் செய்தியும் சர்ச்சையாகியுள்ளது.

Also read: அவன் எனக்கு தம்பி மாதிரி.. சென்டிமென்ட்டாக பேசி பாய் ஃபிரண்டுக்கு நாமம் போட்ட நடிகை

Trending News