Gossip: டெக்னாலஜி எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்தையும் கொடுக்கிறது. அதிலும் சினிமா துறையில் இருக்கும் நடிகைகளுக்கு இது பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.
படத்தை பிரமோஷன் செய்ய ரசிகர்களுடன் கலந்துரையாட என சோசியல் மீடியா ஒரு பக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதே சமயம் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்களும் கசிந்து வருகிறது.
ஆனால் அது டெக்னாலஜியை பயன்படுத்தி போலியாக உருவாக்கப்படும் வீடியோ. சமீபத்தில் கிரஷ் டிகை இதனால் பாதிக்கப்பட்டு பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். அவருக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டு வந்து குரல் கொடுத்தது.
மன உளைச்சலுக்கு ஆளான நடிகை
அதேபோல் தொழிலதிபரின் படத்தில் நடித்த ஹீரோயினின் குளியல் வீடியோவும் வெளியாகி அதிர்வலையை கிளப்பியது. இந்த வரிசையில் தற்போது இரண்டெழுத்து நடிகையும் சிக்கி இருக்கிறார். முரட்டு நடிகரின் படத்தில் அறிமுகமான இவர் சில படங்களில் நடித்துள்ளார்.
பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத இவர் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ஆனால் தற்போது இவருடைய பலான வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. ஆனால் இதுவும் போலியானது தான்.
இதனால் அதிர்ந்து போன நடிகை அதை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதேபோல் தேவையில்லாமல் யார் இந்த வேலையை பார்ப்பது என மனதளவில் ரொம்பவும் உடைந்து போய் விட்டாராம். இந்த டெக்னாலஜியால் இன்னும் எந்தெந்த நடிகைகள் சிக்க போகிறார்களோ தெரியவில்லை.
இணையத்தில் கசிந்த நடிகையின் வீடியோ
- பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழகை மெருகேற்றிய 5 நடிகைகள்
- காதல் கணவரால் ஏற்பட்ட மன உளைச்சல்
- காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம்