செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல, நம்பர் நடிகையை வெறுப்பேற்றிய மாமி.. ஒரே நைட்டில் குட்டி போட்ட பூனையாக மாறிய மாஸ் ஹீரோ

முன்னிலையில் இருக்கும் ஹீரோயின்கள் தங்களுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் போவார்கள். அப்படித்தான் மாமி நடிகையும் தனக்கு போட்டியாக இருந்த நம்பர் நடிகையை ஒழித்துக் கட்ட பலான வேலை ஒன்றை செய்திருக்கிறார்.

அதாவது மாஸ் ஹீரோ ஒருவருடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இந்த நடிகை விரைவிலேயே அவருக்கு நெருக்கமானவராகவும் மாறினார். அதன் காரணமாக நடிகரும், நடிகைக்கு விலைமதிப்பு மிக்க பல பரிசு பொருட்களை கொடுத்து சந்தோஷப்படுத்தினார்.

Also read: ஒழுக்கம் என்ன விலை, டாய்லெட்டில் நடந்த கசமுசா.. பறக்கும் விமானத்தில் காதலருடன் நடிகை அடித்த லூட்டி

ஆனால் இடையில் மாமி செய்த ஒரு குட்டி கலாட்டாவின் காரணமாக நடிகர் அவருடைய தொடர்பை முற்றிலுமாக நிறுத்தினார். இதனால் நடிகைக்கு வரவேண்டிய பட வாய்ப்பு போட்டி நடிகையைத் தேடிச் சென்றது. உடனே கடுப்பான அம்மணி ஒரே நைட்டில் ஹீரோவை தன் வலையில் விழ வைத்திருக்கிறார்.

அதாவது இந்த மாமி நடிகரிடம் போட்டி நடிகையை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக சொல்லி பற்ற வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகரின் கவனம் மீண்டும் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக ஓவர் நெருக்கமும் காட்டி இருக்கிறார்.

Also read: வாய்ப்பு கொடுத்தே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இசையமைப்பாளர்.. ஒட்டுண்ணி போல் ஒட்டிக்கொண்ட பாடகி

அதன் பலனாக நடிகர் தயாரிப்பு தரப்பிடம் மாமி நடிகையை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே என்ற ரேஞ்சில் நம்பர் நடிகைக்கு வர இருந்த வாய்ப்பு கைநழுவி போனது. இதனால் கடுப்பான அவர் எப்படியாவது மாமியை ஓரம் கட்ட வேண்டும் என்று தீயாக வேலை பார்த்து அதில் வெற்றியும் அடைந்தார்.

Trending News