வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பால்கனி விட்டு பால்கனி போய் நடந்த அந்தரங்க லீலை.. இவ்வளவு சர்க்கஸ் தேவையில்லை என பதார்த்தமா பேசிய நடிகை

மிகவும் பிரபலமான நடிகர் ஒருவர் தன்னுடன் நடித்த சக நடிகையை அடைய வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி செய்திருக்கிறார். ஆறு அடி உயரத்தில் இருக்கும் அந்த ஆறு எழுத்து நடிகர் தன்னுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்த நடிகையின் மீது ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அதை எப்படி நடிகையிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் பல சர்க்கஸ் வேலைகளையும் அவர் செய்திருக்கிறார்.

அப்படித்தான் ஒருமுறை அவுட்டோர் ஷூட்டிங் சென்ற பொழுது நடிகையிடம் இது குறித்து பேசிய ஆக வேண்டும் என்று அவர் முடிவு செய்திருக்கிறார். அதற்காக தன்னுடைய ரூமில் இருந்து நடிகை தங்கியிருந்த அறைக்கு பால்கனி வீட்டு பால்கனி எல்லாம் தாவி ஏறி இருக்கிறார். இதையெல்லாம் பார்த்த நடிகை உங்களுக்கு என்ன பிரச்சனை என்னதான் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

Also read: 5 வருடங்களுக்கு ஒரு முறை நடந்த விவாகரத்து.. ஆட்சி மாறுவது போல் புருஷனை மாற்றிய நடிகை

இதுதான் சரியான சான்ஸ் என்று நினைத்த அந்த நடிகரும் உங்களுடன் இருந்தாலே போதும் என்று அசடு வழிந்து இருக்கிறார். அதற்கு நடிகை கூறிய பதில் தான் நடிகரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது அந்த நடிகை அதை நேரடியாக சொல்ல வேண்டியது தானே எதற்கு இப்படி சர்க்கஸ் வேலையெல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்டு தன் சம்மதத்தை தெரிவித்து இருக்கிறார்.

அதன்பின் அவர்கள் இருவரும் பல வருடங்கள் ஒன்றாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கின்றனர். ஒரு கட்டத்திற்கு பிறகு நடிகரின் ஆதிக்கம் அதிகமாகி இருக்கிறது. இதனால் வெறுத்துப் போன அந்த நடிகை என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. என் இஷ்டத்திற்கு தான் நான் வாழ்வேன் என்று கூறி அவரை விட்டு பிரிந்து இருக்கிறார்.

நடிகரும் அதன் பிறகு நடிகையை தேடி செல்லவில்லை. வேறு ஒரு நடிகையின் பின்னால் தன் கவனத்தை திருப்பி இருக்கிறார். இவரிடமிருந்து பிரிந்து சென்ற அந்த நடிகைக்கு சில வருடங்களிலேயே வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. அதன் பிறகு அவர் புத்திசாலித்தனமாக அரசியலில் குதித்து தற்போது மிகவும் பிரபலமான அரசியல்வாதியாக மாறி இருக்கிறார். மேலும் இந்த இரண்டு பேரும் பிரபலமானவர்களை திருமணம் செய்து தற்போது குடும்பம், குட்டி என்று செட்டிலாகி விட்டார்கள்.

Also read: உச்சத்தில் இருந்த சினிமா வாழ்க்கை.. 42 வயது ஆன்ட்டி நடிகையின் மோகத்தால் சூனியம் வைத்துக் கொண்ட நடிகர்

Trending News