புதன்கிழமை, ஜனவரி 8, 2025

லிவிங் ரிலேஷன்ஷிப்பில் கர்ப்பமான விவாகரத்து நடிகை.. இதுக்குத்தான் அவசர அவசரமா திருமணம் செஞ்சுக்கிட்டிங்களா!.

பிரபல இயக்குனரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற நடிகை, சமீபத்தில் அவசர அவசரமாக தன்னுடைய காதலனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதற்கு காரணம் என்ன என்பது தெரிந்து விட்டது. தொடக்கத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்து, முன்னணி நடிகையாக ரவுண்டு கட்டிய நடிகை ஒருவர், விவாகரத்து ஆனதும் சுதந்திரமாக தன்னுடைய ஆண் நண்பர்களுடன் குடித்துவிட்டு கூத்தடித்துக் கொண்டிருந்தார்.

கையில் பாட்டிலுடன் பீச்சில் இவர் போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதுமட்டுமல்ல சோசியல் மீடியாவில் இளசுகளை திணறடிக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு கண்டமாக்கிக் கொண்டிருந்தார். அதன் பின் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகையின் பிறந்தநாளன்று அவருடைய காதலன் சர்ப்ரைஸாக ப்ரொபோஸ் செய்து தங்களது காதலை ரிவில் செய்தனர்.

அதன்பின் இவர்களது திருமணமும் கோலாகலமாக நடந்தது. ஆனால் திருமணம் ஆன உடனே ஓரிரு மாதத்திற்குள் இப்போது நடிகை கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்திருக்கிறார். ஆனால் பார்த்தால் ஐந்து மாதம் ஆவது போல் இருக்கிறார்.

Also Read: ஆசை நாயகியை கண்ட்ரோலில் வைத்திருந்த மாஸ் நடிகர்.. மாமா வேலை பார்த்த நண்பன்

நடிகைக்கு இப்பதானே திருமணம் அதற்குள்ள எப்படி இந்த கர்ப்பம்!. இதுக்குத்தான் அவசர அவசரமா திருமணம் செஞ்சுக்கிட்டிங்களா என்று நடிகையிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் நடிகையும் அவருடைய காதல் கணவரும் பல மாதங்களாகவே லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கின்றனர்.

அப்போதே நடிகை கர்ப்பமானதால் தான் அவசர அவசரமாக இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். கர்ப்பமாகி விட்டு திருமணம் செய்து கொள்வதெல்லாம் நடிகைகளுக்கு சர்வசாதாரணம்தான். ஏற்கனவே இயக்குனரை கழட்டிவிட்ட நடிகை, இப்போது காதலனையும் கழட்டி விடாமல் இருந்தால் சரி தான்.

Also Read: ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைக்கு நடந்த அத்துமீறல்.. சின்ன கேரக்டரில் நடிப்பதற்கு கூட அட்ஜஸ்ட்மெண்ட்

Trending News