வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கல.. கண்ட இடத்தில் கை வைத்து நடிகையிடம் சில்மிஷம் செய்த தயாரிப்பாளர்

பிரபல தயாரிப்பாளர் பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் வெளிவந்திருக்கிறது. நம்பர் ஒன் நடிகையை அவர் திருமணம் செய்து கொண்டது கூட பணத்துக்காக தான் என்ற பேச்சு இப்போதும் இருக்கிறது.

படம் எடுக்கிறேன் என நடிகையின் சில சொத்துக்களை கூட இவர் காலி செய்து இருக்கிறார். இப்படி சர்ச்சை வளையத்துக்குள் இருக்கும் இவர் சமீபத்தில் நடிகையிடம் நடந்து கொண்ட முறை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இவருடைய தயாரிப்பில் நடித்த அவார்ட் நடிகை பிரமோஷனுக்காக வந்த இடத்தில் தான் இப்படி நடந்திருக்கிறது. பொது இடம் என்று கூட பார்க்காமல் தயாரிப்பாளர் அவரை கண்ட இடத்தில் தொட்டது பிரச்சனை ஆகி உள்ளது.

தயாரிப்பாளரின் இந்த அணுகுமுறை நடிகைக்கே பிடிக்கவில்லை. அது அவருடைய முகத்தில் பச்சையாக தெரிந்தது. ஆனாலும் நாகரிகம் கருதி அவர் நாசுக்காக சமாளித்தார்.

ஆனால் ரசிகர்கள் தயாரிப்பாளரின் இந்த செயலை கண்டித்து வருகின்றனர். மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கல. மகள் வயது நடிகையிடம் இப்படியா நடந்து கொள்வது என அவருக்கு எதிராக கருத்துக்கள் கிளம்பி வருகிறது.

Trending News