திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

துணிமணி எல்லாம் தூக்கிப் போட்டு அந்தரங்கமா நடித்த ரஜினி பட நடிகை.. நெட்ஃப்ளிக்சில் குவிந்த இணையவாசிகள்

Rajini : உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க சில நடிகைகள் இப்போது முன்வந்து உள்ளனர். தன்னுடைய கதாபாத்திரத்திற்கு அது தேவை என்பதால் துணிச்சலாக நடிக்கின்றனர்.

அவ்வாறு ஆடை படத்தில் அமலாபால் ஆடையே இல்லாமல் நடித்திருந்தார். ஆனாலும் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அது மட்டுமல்லாமல் இதுவே அவரது கேரியருக்கு சறுக்களாக அமைந்தது.

அவ்வாறு ரஜினி படத்தில் நடித்த நடிகை ஒருவர் இப்போது துணிமணி எல்லாம் இல்லாமல் அந்தரங்கமான காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார். அதுவும் அந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளதால் இணையவாசிகள் அங்கு குவிந்து இருக்கின்றனர்.

ஆடையில்லாமல் நடித்த ரஜினி பட நடிகை

தமிழில் கபாலி, தோனி போன்ற படங்களில் நடித்தவர் தான் ராதிகா ஆப்தே. அதுவும் குறிப்பாக ரஜினியின் கபாலி படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது.

இப்போது ராதிகா ஆப்தே தி வெட்டிங் கெஸ்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தேவ் படேல் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தான் இப்போது நெட்பிளிக்ஸில் இருக்கிறது.

தி வெட்டிங் கெஸ்ட் படத்தில் தான் ராதிகா ஆப்தே ஓட்டு துணி இல்லாமல் அந்தரங்க காட்சியில் நடித்து மிரள விட்டிருக்கிறார். அதுவும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ராதிகா ஆப்தே செய்யும் டுவிஸ்ட் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்திருக்கிறது.

Trending News