புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தாவணியில் தாராளம் காட்டிய ரம்யா பாண்டியன்.. ஸ்லிம்மாகி சிக்குன்னு வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்

Ramya Pandian: தமிழ் சினிமாவில் திறமையுடன் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கு மத்தியில், பிக் பாஸ் மற்றும் குக் வித்து கோமாளி மூலம் மிகவும் பிரபலமாகி ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். முக்கால்வாசி இவர் நடித்த படங்கள் மூலம் இவருக்கு வரவேற்பு இல்லாவிட்டாலும் அடிக்கடி இவருடைய புகைப்படத்தை வெளியிட்டு மக்கள் மனதை கொள்ளை அடித்து விடுகிறார்.

அதிலும் கடைசியாக மொட்டை மாடியில் இவர் கவர்ச்சியாக போட்டோ சூட் எடுத்து அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதே மாதிரி எப்படியாவது சினிமா வாய்ப்புகளையும் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வப்போது ஹாட் போட்டோ சூட் நடத்தி வருகிறார்.

Also read: மீண்டும் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த ரம்யா பாண்டியன்.. வாய்ப்புக்காக இடுப்பழகை காட்டிய வைரல் போட்டோஸ்

அப்படி இவர் எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கிட்டத்தட்ட 2.5 மில்லியன் பார்வையாளர்கள் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது சிவப்பு நிற தாவணியை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அத்துடன் மஞ்சள் நிற ஜாக்கெட் போட்டு, நீல நிற பாவாடைய கான்ட்ராஸ்ட் ட்ரெஸ்ஸிங் சென்சுடன் தாவணியில் தாராளமாக ஸ்லிம்மா சிக்குனு இருக்க மாதிரி போட்டோ வெளியாயிருக்கிறது.

இந்த போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இவருக்கு லைக்குகள் குவிந்து கொண்டே வருகிறது. பட வாய்ப்பு இல்லை என்றாலும் அவ்வப்போது தலையை சினிமாவில் காட்டிக் கொண்டால் மட்டுமே மார்க்கெட்டில் ஒரு லெவெலில் இருக்க முடியும். அந்த காரணத்திற்காக அடிக்கடி இந்த போட்டோ சூட்டுகளை நடத்தி ரசிகர்களின் மனதை குளிர வைத்து வருகிறார்.

கண்ணுக்கு குளிர்ச்சியாக ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் புகைப்படம்

ramya pandian
ramya pandian

ஸ்லிம்மாகி சிக்குன்னு வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்

ramya pandian (1)
ramya pandian (1)

Also read: யாராச்சும் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா.. மகா மட்டமாக போட்டோ சூட் நடத்திய ரம்யா பாண்டியன்

Trending News