Ramzan Memes: ரம்ஜான் நோன்பு ஆரம்பித்து விட்டாலே பலருக்கும் கொண்டாட்டம் தான். சாலையோர கடைகளில் விற்கும் விதவிதமான பண்டங்களை வாங்குவதற்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
![ramzan-meme](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/ramzan-meme.webp)
அது மட்டுமா மாலை ஆனதும் நோன்பு கஞ்சியை வாங்க வாளியை தூக்கிக் கொண்டு செல்லும் நண்பர்களும் இருக்கின்றனர். இன்னும் சிலர் இப்போதே பிரியாணிக்கு துண்டு போட்டு வைத்து விடுகின்றனர்.
![ramzan-biriyani](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/ramzan-biriyani.webp)
ஏனென்றால் பிரியாணி என்பது ஒரு எமோஷன். அதை வார்த்தையால் சொல்ல முடியாது. அதிலும் பாய் வீட்டு பிரியாணிக்கு ஒரு தனி சுவை இருக்கிறது.
![ramzan-memes](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/ramzan-memes.webp)
இப்படி ரம்ஜான் கொண்டாட்டம் ஒரு பக்கம் கலை கட்டி வருகிறது. அதேசமயம் இணையதளத்தில் நம்மை சிரிக்க வைக்கும் மீம்ஸ்களும் படையெடுத்துள்ளது. அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.
![memes-ramzan](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/memes-ramzan.webp)
![meme-ramzan](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/meme-ramzan.webp)
![memes-ramzan-fun](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/memes-ramzan-fun.webp)
![biriyani-memes](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/biriyani-memes.webp)