Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ரெட் ரோஸ் ஆக  ஜொலிக்கும் மாமன் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.. வைரல் போட்டோ இதோ 

ரெட் ரோஸ் ஆக ஜொலிக்கும் மாமன் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.. வைரல் போட்டோ இதோ

ஐஸ்வர்யா லட்சுமி இந்திய நடிகை, மாடல், தயாரிப்பாளர். இவர் மருத்துவப் பட்டம் பெற்றவர். இவர் மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார். மாமன் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கட்டா குஸ்தி படத்தில் விஷ்ணு விஷாலுடன் […]

ஐஸ்வர்யா லட்சுமி இந்திய நடிகை, மாடல், தயாரிப்பாளர்.

இவர் மருத்துவப் பட்டம் பெற்றவர்.

ஐஸ்வர்யா லட்சுமி (1)
ஐஸ்வர்யா லட்சுமி (1)

இவர் மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.

மாமன் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி (3)
ஐஸ்வர்யா லட்சுமி (3)

கட்டா குஸ்தி படத்தில் விஷ்ணு விஷாலுடன் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.

தற்போது கட்டா குஸ்தி 2 படத்தின் ஷூட்டிங் பூஜைக்காக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ரெட் saree ல் வந்துள்ள போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.