வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இடுப்பு தெரிஞ்சா கை வைக்க தான் செய்வாங்க.. பயில்வானுக்கு கன்டென்ட் கொடுத்த ரேகா நாயர்

Rekha Nair: சோசியல் மீடியாவில் அதிக பிரபலம் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் பயில்வான் மற்றும் ரேகா நாயர் தான் என்று. எப்போதுமே தன்னுடைய புதுமையான கருத்துக்கள் மூலம் சர்ச்சையை கிளப்பும் ரேகா, இரவின் நிழலால் ஓவர் நைட்டில் பிரபலமானார்.

இவர் நடித்திருந்த ஒரு காட்சியை பயில்வான் ரங்கநாதன் கண்டபடி விமர்சித்திருந்தது மிகப்பெரும் பிரச்சனையை கிளப்பியது. அதை தொடர்ந்து ரேகா நாயர் நடுரோடு என்று கூட பார்க்காமல் அவரை கண்டபடி விளாசினார். அப்போதிருந்தே இரண்டு பேரும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்வது தொடர்கதையாக மாறி இருக்கிறது.

Also read: 50 வயசு ஆச்சு கிஸ் கூட அடிக்க தெரியாதா? பிரபல நடிகரை அசிங்கப்படுத்திய பயில்வான்

இந்நிலையில் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது போல் ரேகா நாயர் பேசிய ஒரு விஷயம் பயில்வானுக்கு சரியான கன்டென்ட் ஆக அமைந்திருக்கிறது. அதாவது தற்போது ரேகா நாயர் ஒரு பேட்டியில் அரைகுறை ஆடையில் பொதுவெளியில் அலையும் பெண்கள் குறித்து தன் கருத்தை வெளியிட்டுள்ள.

அதில் இடுப்பு தெரிவது போல் ஆடை அணிந்து கொண்டு சென்றால் ஆண்கள் கை வைக்க தான் செய்வார்கள். அதற்கு ஏன் கோபப்பட வேண்டும். அதை அனுபவித்து விட்டு போக வேண்டியது தானே என கேள்வி எழுப்பியுள்ளார். உடல் தெரியும் படி ஆடை அணிவது உன்னுடைய சுதந்திரம் என்றால் ஆண்கள் அதை ரசிக்கும் போது எதற்காக கோபம் வருகிறது என பேசி சர்ச்சையையும் கிளப்பியுள்ளார்.

Also read: காசுக்காக கண்டமேனி பேசும் 5 யூடியூப் பிரபலங்கள்.. பலரின் அந்தரங்கங்களை அவிழ்த்து விடும் பயில்வான்

மேலும் எனக்கு ஸ்டைலாக உடை அணிவது பிடிக்கும். நான் என்னை சிலை போல் உணர்கிறேன். அப்படி நான் எனக்கு பிடித்த மாதிரி உடை அணியும் போது மற்றவர்கள் பாராட்டினால் சந்தோஷப்படுகிறேன். அதுவே ஒரு ஆண் பாராட்டினால் எதற்காக நீங்கள் கோபப்பட வேண்டும். எந்த இடத்தில் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு பஸ், மால் போன்ற இடங்களுக்கு இளம் பெண்கள் செல்கின்றனர். அப்போது ஆண்கள் பார்த்தால் அதை ஏன் குற்றமாக சொல்ல வேண்டும் எனவும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். ரேகா நாயரின் இந்த பேச்சு அதிர்வலையை ஏற்படுத்தினாலும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் பயில்வானுக்கு இது சரியான கன்டென்ட் ஆக அமைந்திருக்கிறது.

Also read: அத்தி பூத்தார் போல் நச்சுன்னு விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை.. வேண்டுமென்றே குட்டையை குழப்பும் பயில்வான்

Trending News