1. Home
  2. விமர்சனங்கள்

சந்தானத்தின் ஹாரர் காமெடி ஒர்க்கவுட் ஆனதா.? DD Next Level ட்விட்டர் விமர்சனம்

சந்தானத்தின் ஹாரர் காமெடி ஒர்க்கவுட் ஆனதா.? DD Next Level ட்விட்டர் விமர்சனம்

DD Next Level Twitter Review: சந்தானம் நடிப்பில் இன்று டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாகி இருக்கிறது. பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, நிகாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து படத்தை தயாரித்துள்ளார்.

சந்தானத்தின் ஹாரர் காமெடி ஒர்க்கவுட் ஆனதா.? DD Next Level ட்விட்டர் விமர்சனம்

செல்வராகவன், கௌதம் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த் என ஏராளமான பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.

சந்தானத்தின் ஹாரர் காமெடி ஒர்க்கவுட் ஆனதா.? DD Next Level ட்விட்டர் விமர்சனம்

ரிலீசுக்கு முன்பே இப்படத்தில் இடம்பெற்று இருந்த கோவிந்தா பாடல் சர்ச்சையை கிளப்பியது. கடும் எதிர்ப்பு வந்ததால் பட குழு பாடலை நீக்கி மீண்டும் படத்தை சென்சார் செய்து இன்று வெளியிட்டுள்ளனர்.

சந்தானத்தின் ஹாரர் காமெடி ஒர்க்கவுட் ஆனதா.? DD Next Level ட்விட்டர் விமர்சனம்

இப்படி பரபரப்பை கிளப்பிய இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த அனைவரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அதிலும் முதல் பாதி முழுக்க முழு காமெடி ரகளை தான்.

சந்தானத்தின் ஹாரர் காமெடி ஒர்க்கவுட் ஆனதா.? DD Next Level ட்விட்டர் விமர்சனம்

இரண்டாம் பாதியில் ஹாரர் காட்சிகள் இணைந்து ரசிக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளது. அதேபோல் ரிவ்யூவராக வரும் சந்தானம் வழக்கம் போல அசால்டாக நடித்துள்ளார்.

சந்தானத்தின் ஹாரர் காமெடி ஒர்க்கவுட் ஆனதா.? DD Next Level ட்விட்டர் விமர்சனம்

சில இடங்களில் காமெடி வொர்க் அவுட் ஆகவில்லை. ஆனாலும் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆக மொத்தம் தயாரிப்பாளர் ஆர்யாவுக்கு சந்தானம் லாபத்தை கொடுப்பார் என தெரிகிறது. விடுமுறை தினங்கள் என்பதால் நிச்சயம் படம் போட்ட காசை எடுத்து விடும்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.