1. Home
  2. விமர்சனங்கள்

சசிகுமார், சிம்ரன் ஜோடியின் டூரிஸ்ட் ஃபேமிலி எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

சசிகுமார், சிம்ரன் ஜோடியின் டூரிஸ்ட் ஃபேமிலி எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

Tourist Family Twitter Review: சிம்ரன், சசிகுமார் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி இன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பத்திரிக்கையாளர்கள் ஷோ பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

சசிகுமார், சிம்ரன் ஜோடியின் டூரிஸ்ட் ஃபேமிலி எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

சினிமா விமர்சகர்கள் அனைவரும் படத்தை ஆகா ஓகோ என பாராட்டி தள்ளிவிட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது இருக்கும் என்பதே அனைவரின் கருத்து.

சசிகுமார், சிம்ரன் ஜோடியின் டூரிஸ்ட் ஃபேமிலி எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

அதற்கேற்றவாறு படம் யதார்த்த பாணியில் இருப்பதும் ஆடியன்ஸ் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படி எதிர்பார்க்க வைத்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்தவர்கள் தற்போது விமர்சனங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

சசிகுமார், சிம்ரன் ஜோடியின் டூரிஸ்ட் ஃபேமிலி எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

ட்விட்டர் விமர்சனம்

அதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சசிகுமாருக்கு ஒரு நல்ல கம் பேக் கிடைத்துள்ளது. வெரைட்டியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர் இப்படத்தில் கலக்கியிருக்கிறார்.

சசிகுமார், சிம்ரன் ஜோடியின் டூரிஸ்ட் ஃபேமிலி எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

அதேபோல் சிம்ரன் வழக்கம்போல எதார்த்த நடிப்பையும், யோகி பாபுவின் காமெடி பாடல்கள் என ஒரு பக்கா பேமிலி என்டர்டெய்னர் படமாக இருக்கிறது.

சசிகுமார், சிம்ரன் ஜோடியின் டூரிஸ்ட் ஃபேமிலி எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

ஆக மொத்தம் டூரிஸ்ட் ஃபேமிலி அனைவரையும் கலகலக்க வைத்துள்ளனர். இது போன்ற தரமான கதையம்சம் கொண்ட படங்கள் தொடர்ந்து வரவேண்டும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.