சூர்யாவின் ரெட்ரோ எப்படி இருக்கு.? எக்ஸ் தள விமர்சனம்

Retro X Review : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ரெட்ரோ படம். பெரிய நடிகர்களுக்கு மாஸ் ஹிட் படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவை கரை சேர்ப்பாரா என எக்ஸ் தள விமர்சனத்தை பார்க்கலாம்.

retro-review
retro-review

ரெட்ரோ படத்தின் இன்டெர்வல் சீன் மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது. சூர்யாவுக்கு சரியான காட்சிப்படுத்ததாலாக எடுக்கப்பட்டிருக்கிறது. பூஜா ஹெட்டே கதாபாத்திரம் மிகவும் அருமை.

retro
retro

சூர்யா மற்றும் பூஜா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி உள்ளது. சந்தோஷ் நாராயணன் கொளுத்தி விட்டு இருக்கிறார் முழு திருப்தி என்ற ரசிகர் பதிவிட்டிருக்கிறார். படத்தின் ஸ்கிரீன் பிளே, இன்டர்வல் மற்றும் மாஸ் சீன்கள் தெறிக்க விட்டு உள்ளனர்.

retro-x-review
retro-x-review

ரெட்ரோ படத்தில் நெகட்டி விட்டி எதுவுமே இல்லை என்று ரசிகர் தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார். ரெட்ரோ முதல் பாதி அற்புதமாக வந்துள்ளது. கண்ணாடிப் பூவே பாடல் நன்றாக இருக்கிறது. படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

retro
retro

சூர்யாவின் சிறந்த தோற்றமாக இந்த படம் அமைந்திருக்கிறது. ரொமான்ஸ், ஆக்சன் என தெறிக்க விட்டிருக்கிறார். சிங்கிள் ஷாட் காட்சி அற்புதமாக வந்துள்ளது. ஆக்சன் காட்சிகளில் கோரியோகிராப் அற்புதமாக உள்ளது. ஆகையால் படம் நிச்சயம் வெற்றி என்று ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர்.