1. Home
  2. விமர்சனங்கள்

ஆகாச வீரன் பேரரசி கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு.? தலைவன் தலைவி ட்விட்டர் விமர்சனம்

ஆகாச வீரன் பேரரசி கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு.? தலைவன் தலைவி ட்விட்டர் விமர்சனம்

Thalaivan Thalaivi Twitter Review: பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவான தலைவன் தலைவி இன்று வெளியாகி இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் சத்யஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளனர்.

ஆகாச வீரன் பேரரசி கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு.? தலைவன் தலைவி ட்விட்டர் விமர்சனம்

இதன் டைட்டில் அறிவிப்பு முதல் ட்ரைலர் வரை அனைத்துமே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் ஃபேமிலி ஆடியன்ஸை குறி வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்போது தங்கள் விமர்சனத்தை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

ஆகாச வீரன் பேரரசி கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு.? தலைவன் தலைவி ட்விட்டர் விமர்சனம்

அதில் ஆகாச வீரன், பேரரசி இருவரின் கெமிஸ்ட்ரி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறது என கமெண்ட் கொடுத்து வருகின்றனர். அதேபோல் விஜய் சேதுபதி நித்யா மேனன் இருவரும் கணவன் மனைவியாக எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

தலைவன் தலைவி ட்விட்டர் விமர்சனம்

அதேபோல் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் படம் நகர்கிறது. முதல் பாதி முழுவதும் ஒரே ரகளை தான். இடைவேளை காட்சியும் வேற லெவலில் இருப்பதாக ஆடியன்ஸ் விமர்சனத்தை கொடுத்துள்ளனர்.

ஆகாச வீரன் பேரரசி கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு.? தலைவன் தலைவி ட்விட்டர் விமர்சனம்

ஏற்கனவே பாடல்கள் ஹிட் ஆன நிலையில் விஷுவலாக பார்க்கும்போது ஆட்டம் போட வைக்கிறது. இப்படியாக படம் முதல் காட்சியிலேயே ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்துள்ளது.

ஆகாச வீரன் பேரரசி கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு.? தலைவன் தலைவி ட்விட்டர் விமர்சனம்

ஆனால் அடுத்தடுத்த காட்சிகளின் மூலம் படத்தின் வசூல் நிலவரம் என்ன என்று தெரிய வரும். ஆக மொத்தம் தலைவன் தலைவி பிளாக் பஸ்டர் ஹிட் லிஸ்டில் இணையும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆகாச வீரன் பேரரசி கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு.? தலைவன் தலைவி ட்விட்டர் விமர்சனம்
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.