வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மீண்டும் டார்ச் லைட் போல பட வாய்ப்பு தேடும் ரித்விகா.. வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்

பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான பரதேசி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகை ரித்விகா, அதன் பின் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்து மேலும் பிரபலமானார். அந்த படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் கபாலி, இருமுகன், சிகை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

அதன் பின்பு ஒரு நாள் கூத்து மற்றும் டார்ச்லைட் போன்ற படங்களில் துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து அசத்தினார். பின் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் என்டர்டைன்மென்ட் ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் பங்கேற்று வெற்றியாளராகவும் டைட்டிலை தட்டி தூக்கினார். வழக்கமாக குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த ரித்விகா, இப்போது கவர்ச்சி கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டார்.

சேலையில் கும்முனு இருக்கும் ரித்விகா

riythvika-1-cinemapettai
riythvika-1-cinemapettai

Also Read: காதலிக்காக எடுத்த புது அவதாரம்.. வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த அமீர் – பாவனி

ஏனென்றால் இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியதால், மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்து வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். அதிலும் அரைகுறை உடையில் கவர்ச்சி தூக்கலான போட்டோ சூட் நடத்திய ரித்விகாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

கவர்ச்சியை கண்டமேனிக்க காட்டிய ரித்விகா

riythvika-2-cinemapettai
riythvika-2-cinemapettai

முன்பு சேலை, தாவணியில் பார்த்த ரித்விகா இப்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாடர்ன் உடையில் கவர்ச்சியை கண்டமேனிக்க காட்டிக் கொண்டிருக்கிறார். இப்படி டார்ச் லைட் அடித்து மீண்டும் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் ரித்விகாவிற்கு, இந்த புகைப்படம் மூலம் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறதாம்.

மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்த ரித்விகா

riythvika-3-cinemapettai
riythvika-3-cinemapettai

Also Read: வாயை கொடுத்து வம்படியாக மாட்டிக்கொண்ட அம்மணி அபிராமி.. எங்க போச்சு உங்க ‘நோ மீன்ஸ் நோ’

Trending News