Actor Robo Shankar: கலி முத்திடுச்சுன்னு கிராமத்து பக்கம் அடிக்கடி சொல்றது உண்டு. அதுவும் எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த காலத்தில் பல கூத்துகள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ரோபோ சங்கர் மகளின் திருமணம் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதில் நடந்த ஒரு சம்பவம் இப்போது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
அதாவது இந்திரஜாவின் கணவர் கார்த்திக் ரோபோ சங்கரின் மனைவிக்கு லிப் கிஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோ தான் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
சர்ச்சையை கிளப்பிய ரோபோ சங்கரின் மருமகன்
உடன் பிறந்தவர்களாக இல்லை என்றாலும் அக்கா தம்பி என இருவரும் பாச மழை பொழிந்து வருகின்றனர். ஆனாலும் எந்த அக்கா தம்பி இந்த மாதிரி முத்தம் கொடுத்து பாசத்தை காட்டுகிறார்கள் என்று தான் தெரியவில்லை.
அதனாலேயே இப்போது நெட்டிசன்கள் ரோபோ சங்கரின் குடும்பத்தை சரமாரியாக வறுத்து எடுத்து வருகின்றனர். என்ன தான் அன்பு பாசம் இருந்தாலும் இது என்ன கேவலம்.
மாமியாருக்கு லிப் கிஸ் கொடுத்த மாப்பிள்ளை
![karthik-robo-priyanka](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/karthik-robo-priyanka.webp)
பார்க்கவே கன்றாவியா இருக்கு. பொது இடத்தில் அதுவும் மேடையில் இப்படியா நடந்து கொள்வீர்கள் என பலரும் மோசமான கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே இவர்களுடைய திருமண கொண்டாட்டத்தை பார்த்த பலரும் கொஞ்சம் ஓவரா தான் இருக்கு என திட்டி தீர்க்கின்றனர். அதில் மாப்பிள்ளை செய்த வேலையும் சர்ச்சையாகியுள்ளது.