புதன்கிழமை, ஜனவரி 22, 2025

உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா.. வைரலாகும் புகைப்படத்தால் வருந்தும் நெட்டிசன்கள்

விவாகரத்துக்கு பின் சில வருடங்களாகவே அதாவது 2022 ஆம் ஆண்டில் தன்னுடல் தாக்க நோயான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைவதை நோக்கி ஒரு தைரியமான பயணத்தை மேற்கொண்டுள்ளார் சமந்தா.

சமீபத்தில் நிகழ்ச்சி(Owner of Chennai Super Champs, Unveils Team Jersey Ahead of World Pickleball League) ஒன்றில் கலந்து கொண்ட சமந்தாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

samantha-latest-photo
samantha-latest-photo

அதில் உடல் மெலிந்து போய் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் சமந்தா. சொந்தமாக ஒரு Pickleball டீமை தொடங்கி Chennai Super Champs என்று பெயர் வைத்துள்ளனர்.

samantha-latest-photo

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் எவ்வளவு சப்பிய, க்யூட்டா இருந்த நடிகை,இப்படி ஆயிட்டாங்களே என வருத்தத்துடன் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றன.

samantha-latest-photo-2
samantha-latest-photo-2

விரைவில் சமந்தா குணமடைந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதே நெட்டிசன்கள்-களின் ஆசையாக பார்க்கப்படுகிறது. இது நடக்குமா? நடக்காதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

samantha-latest-photo-3
samantha-latest-photo-3

Trending News