திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சித்தார்த்தை வெறுப்பேற்ற சமந்தா செய்த செயல்.. இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்

சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா பள்ளி கல்லூரி படிப்பை முடித்து விளம்பரப் படங்களில் நடித்து பின்னர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மூலம் திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சமந்தா. அந்த படத்தில் நல்ல நடிப்பை வெளிக்காட்டிய சம்பந்தனுக்கு பாராட்டு மழைகள் பொழிந்தன. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

இப்படி இருக்கும் சூழலில் சித்தார்த்துடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது திடீரென்று சமந்தாவுக்கு சரும நோய்கள் சில பிரச்சனைகள் உடலில் வந்தவண்ணம் உள்ளன. அந்த நேரத்தில் பல பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து போன சமந்தாவிற்கு மிகவும் ஆறுதலாக இருந்த சித்தார்த் சமந்தாவை தேற்றினார் பக்கபலமாக இருந்தார்.

இதனால் இவர்கள் காதல் அடுத்த கட்டத்திற்கு சென்றது. அதுபோல சித்தார்த் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரை காமெடி டிராக் இருக்கு செல்லும்படி கூறினார் சமந்தா. இப்படி இருவரும் நல்ல காதலர்களாக வலம் வந்தனர். சினிமாவில் பொறாமைப்படும் அளவிற்கு இவர்கள் காதல் இருந்து வந்துள்ளது.

சித்தார்த்திற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்ற செய்தி சமந்தா குடும்பத்திற்கு தெரியவர சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. சமந்தா மணந்தால் சித்தார்த்தை மட்டுமே என்று தைரியமாக கூறியதால் அவர்கள் காதல் தொடர்ந்தது. அதற்கும் சரி தோஷங்கள் இருந்ததால் அது கோவிலில் சரி செய்து திருமண ஏற்பாடுகள் நடந்தது.

இப்படி இருக்க சமந்தா திரைப்படங்களில் தனது இமேஜை உயர்த்த கவர்ச்சியை அள்ளித் தெளித்தார். இந்த செயல் பிடிக்காமல் சித்தார்த் சமந்தாவை கண்டித்துள்ளார். அதன் பின்னர் தெலுங்கு பட உலகில் முக்கிய தயாரிப்பாளர் ஒருவரை உடன் உள்ள நெருக்கத்தால் சமந்தாவுக்கும் சித்தார்த்துக்கும் நிரந்தரமாக பிரிவு ஏற்பட்டது. ஒரு பிளேபாய் என்று தெரியவந்தது அவர் வெறுப்பேற்ற நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களும் விவாகரத்து பெற்ற நிலையில் ஒரு காஸ்ட்யூம் டிசைனர் உடன் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் அந்த காஸ்ட்யூம் டிசைனர் ஓரின சேர்க்கையாளர் என்று தெரியவந்ததால் அந்த கிசுகிசு அடங்கியது. இப்போது மறுபடியும் சித்தார்த்துடன் சில ஆதாரங்களை தேடி வருகிறார். அவரது திரைப்பட வாழ்க்கை மேல் உயர்ந்துள்ளது. ஆனால் திருமண வாழ்க்கை பொருத்திருந்து பார்ப்போம்.

Trending News