திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நீ வா செல்லம் நம்ம கல்யாணம் பண்ணி நாகா ஃபேமிலிய வெறுப்பேத்துவோம்.. சமந்தாவுக்கு ஆறுதல் சொல்லும் நெட்டிசன்களின் வைரல் மீம்ஸ்

Trending Memes: நட்சத்திர ஜோடிகளாக காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா நாகசைத்தன்யா இருவரும் கருத்து வேறுபாடால் விவாகரத்து பெற்றனர். இது இப்போது வரை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகவே இருக்கிறது.

memes-samantha
memes-samantha

அதனாலேயே தற்போது நாகசைத்தன்யாவின் இரண்டாவது திருமணத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இவர் நடிகை சோபிதாவை டேட்டிங் செய்து வருவதாக போட்டோவுடன் செய்திகள் வெளியானது.

memes-samantha
memes-samantha

இருந்தாலும் இது திருமணம் வரை செல்லாது என ரசிகர்கள் நினைத்தனர். அவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் நேற்று இந்த ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நாகார்ஜுனா வீட்டில் நடைபெற்று உள்ளது.

memes-samantha
memes-samantha

அந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். அதிலும் குசும்புக்கார நெட்டிசன்கள் நீ வா செல்லம் நம்ம கல்யாணம் பண்ணி அந்த குடும்பத்தை வெறுப்பேத்துவோம் என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

memes-samantha
memes-samantha

ஆனால் சமந்தாவோ இதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே கிடையாது என தன் வேலையை பார்த்து வருகிறார். அவருடைய ரசிகர்கள் தான் இந்த திருமணத்தை தாங்க முடியாமல் சோசியல் மீடியாவில் பொங்கி வருகின்றனர் அந்த மீம்ஸ் தொகுப்பு இதோ.

memes-samantha
memes-samantha

நாகசைத்தன்யாவை வச்சு செய்யும் மீம்ஸ்

Trending News