Samantha : தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகர் சமந்தா. சினிமாவில் கொடிக்கட்டி பறந்தபோதே நாகசைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் சில காரணங்களால் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டனர். இதை தொடர்ந்து படங்களில் படு பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த சமந்தாவுக்கு மயோசிட்டிஸ் என்ற நோய் ஏற்பட்டது.
இதற்காக தீவிரமாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதை தொடர்ந்து புஷ்பா படத்தில் அவர் பாடிய ஐட்டம் பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது. ஆனால் மீண்டும் அவருக்கு உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் படங்களில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை.
உள்ளாடை இல்லாமால் போட்டோ வெளியிட்ட சமந்தா
அந்த நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் போட்டி நடிகைகள் அதிகம் வந்துவிட்டனர். இதனால் சமந்தாவின் மார்க்கெட் சரிவை சந்தித்தது.
சமந்தாவின் கிளாமர் போஸ்
![samantha](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/samantha-2.webp)
இப்போது மீண்டும் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக கவர்ச்சியான போட்டோசூட் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் உள்ளாடை இல்லாமல் வெறும் கோட் மட்டும் அணிந்து புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.
அடிக்கிற வெயிலை விட சமந்தாவின் இந்த போட்டோசூட் ஹார்ட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதற்கு முன்னதாக காஜல் அகர்வால் இதேபோன்று போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.