சமந்தா 37 ஆவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். சினிமாவில் மிகக் குறுகிய காலத்திலேயே அபரிவிதமான வளர்ச்சியை சமந்தா அடைந்திருந்தார். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்காமல் போய்விட்டது.
சினிமாவில் மிகவும் பிசியாக இருந்த போது நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே இந்த காதல் முடிவு பெற்ற நிலையில் அவருக்கு உடல் நிலையிலும் பிரச்சனை ஏற்பட்டது.
தீவிரமாக அதற்கான சிகிச்சையை சமந்தா பெற்று உடல் நலம் தேறி இருந்தார். சமீபத்தில் குளத்தில் கவர்ச்சி உடையில் சமந்தா ஒரு புகைப்படத்தை போட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் வாய்ப்புக்காக சமந்தா இவ்வளவு இறங்கிவிட்டார் என்று கூறி வந்தனர்.
சர்ச்சையை கிளப்பிய சமந்தாவின் புகைப்படம்
![samantha](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/05/samantha-sun-path-589x1024.webp)
இந்நிலையில் அதிர்ச்சியை கிளப்பும்படி ட்விட்டரில் சமந்தாவின் புகைப்படங்கள் வைரலாக தொடங்கியது. அதாவது டவல் உடன் சமந்தா சன் பாத் எடுக்கும் படி ஒரு புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டிருந்தார்.
இதை அடுத்து பிறந்த மேனியில் குழந்தையாக மாறி உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கையால் உடல் பாகங்களை மறைத்துக் கொண்டு ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதை சமந்தா இன்ஸ்டால் ஸ்டோரில் வைத்துவிட்டு உடனே டெலிட் செய்து விட்டார் என்று ஒரு செய்தி பரவி வருகிறது.
ஆனால் திட்டமிட்டு, வேண்டும் என்று சிலர் இவ்வாறு பொய்யான புகைப்படத்தை பரப்பி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதே போல் தான் ராஷ்மிகாவின் டீ பேக் வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய பீதியை கிளப்பியிருந்தது.
இப்போது சமந்தாவையும் அதேபோன்று தான் சிலர் மாபிங் செய்து வெளியிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து நடிகைகள் இதுபோன்ற பிரச்சனையை சந்தித்து வருவது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.