புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சஞ்சயை வைத்து அப்பனுக்கு பாடம் சொல்லும் சங்கீதா.. லதா ரஜினிகாந்த் போல் காட்டும் புத்திசாலித்தனம்

Actor Vijay: ரஜினிகாந்திற்கு ஆரம்பத்தில் பல கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் இப்போது ஒரு சன்னியாசியாக மாறி வாழ்ந்து வருகிறார். இதற்கெல்லாம் காரணம் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தான். அவருடைய காதல் மற்றும் அன்பால் தனது கணவனை கெட்ட பழக்கங்களில் இருந்து மாற்றி இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் ரஜினி அரசியலுக்கு வருவதாக ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் கடைசியில் அரசியலுக்கு வர மாட்டேன் என்ற முடிவை எடுத்துவிட்டார். இதற்கு காரணமும் லதா ரஜினிகாந்த் தான் என்று சொல்லப்படுகிறது. அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது.

Also Read : எனக்கு நீ போட்டியா.? இந்த 5 நடிகர்களை காலி செய்ய ரஜினி போட்ட மாஸ்டர் பிளான்.. நேக்காக கழண்ட சத்யராஜ்!

அதேபோல் ரஜினி லதா பேச்சைக் கேட்டு அரசியலை விட்ட காரணத்தினால் தான் என்னவோ ஜெயிலர் படம் இமாலய வெற்றி பெற்றுவிட்டது. இந்த சூழலில் லதா ரஜினிகாந்த் புத்திசாலித்தனத்தை விஜய்யின் மனைவி சங்கீதாவும் பின்பற்றி வருகிறார். தளபதி விஜய்க்கு இப்போது சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கிறது.

இந்த சூழலில் தனது வீட்டில் உள்ளவர்களின் பேச்சை மீறி அரசியலுக்கு வர இருக்கிறார். சங்கீதா மற்றும் அவர்களது குழந்தைகள் இருவரும் லண்டனில் தான் இருக்கிறார்கள். இப்போது விஜய்யை வழிக்கு கொண்டு வர வேண்டும் என்றால் அவருடைய மகன் சஞ்சயால் தான் முடியும்.

Also Read : விஜய் பற்றி பெருமையாக பேசிய அட்லி, கட் செய்ததா சன் டிவி.? நம்பியாராக மாறி வில்லத்தனம் செய்த கமலின் கூட்டாளி

விஜய்யை இதற்கு மேல் விட்டால் அரசியல் ஆசையில் இருக்கிற சொத்தை எல்லாம் அழித்துவிட்டு, சினிமாவையும் இழந்து விடுவார் என சங்கீதா முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதாவது சஞ்சயிடம் அப்பாவுக்கு எதிராக படம் எடுக்கும்படி சில விஷயங்களை கூறியிருக்கிறாராம்.

இதனால் எப்படியும் பயந்து விஜய் ஆட்டம் கண்டு விடுவார். ஆகையால் ரஜினியை போல் விஜய்யும் அரசியல் ஆசையை விட்டு விடுவார் என்று சங்கீதா திட்டம் போட்டு இருக்கிறார். இதற்கு முதல் படியாக தான் சஞ்சய் லைக்கா தயாரிப்பில் தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். இதனால் விஜய் படிந்து வருகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : ஜெட் வேகத்தில் எகிறிய ரஜினியின் சம்பளம்.. விஜய்க்கு பதிலடி கொடுக்க தலைவர் 171 படத்திற்கு வாரி இறைக்கும் சன் பிக்சர்ஸ்

Trending News