புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சூரிய ஒளியிலிருந்து அணு உலை தயாரிக்க சீமான் சொன்ன சிந்தனை.. நிறைவேற்றிய எலான் மஸ்க்

Seeman: நிலையான ஆற்றலை உருவாக்க வேண்டும் என்று சீமான் பல மேடைகளில் அவருடைய சிந்தனையை தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் முதலாவதாக இருப்பது சூரிய ஒளியில் இருந்து அணு உலையை கொண்டு வரும் முயற்சியை கூறி இருக்கிறார். ஆனால் அப்போது இதை யாரும் கண்டுக்காமல் காற்றில் கலந்ததோடு ஒரு விஷயமாக போய்விட்டது.

ஆனால் சீமான் சொன்ன விஷயத்தை உலகத்தில் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் என்பவர் நிறைவேற்றி இருக்கிறார். அதாவது அமெரிக்காவில் சூரிய ஒளியில் இருந்து அணு உலை தயாரிக்க வேண்டும் என்ற முயற்சியை எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்த சீமான்

அதாவது 100 அடி சதுர நில பரப்பில் உள்ள நீளத்தையும் அகலத்தையும் உள்ள இடத்தை தேர்வு செய்து சூரிய ஒளி தகடுகளை பொருத்தினால் அமெரிக்காவுக்கு தேவையான மின்சாரங்கள் அனைத்தையும் சூரிய ஒளியில் இருந்து பெற முடியும் என்று எலான் மாஸ்க் கூறியிருக்கிறார். இதே மாதிரி அமெரிக்காவில் செய்து கொண்டு வருகிறார்கள்.தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்த சீமான்

அதில் வெற்றி பெறும் வகையில் பல இடங்களில் சூரிய ஒளி தகடுகளை பொருத்தி அதன் மூலம் மின்சாரத்தை பெற்று வருகிறது. இதுதான் சீமான் அவர்களும் பல வருடங்களாக சொல்லிக் கொண்டு வருகிறார். அதாவது சூரிய ஒளி மின் தகடுகளை பொருத்தி பல பூங்காவில் வைத்திருந்தால் 365 நாட்களிலும் சூரிய ஒளி நமக்கு அணு உலை மூலம் மின்சாரத்தை கொடுக்கும் என்று தொலைநோக்கு பார்வையுடன் சீமானின் சிந்தனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதை தான் உலகத்திலே பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க், மக்கள் தொகை அதிகம் உள்ள நாடான அமெரிக்காவிலும் தொழில்நுட்பம் சார்ந்த தொழிற்சாலைகள் அதிகமாக இருக்கும் அங்கே பயன்படுத்தி வருகிறார். இதை தான் ஏன் எங்கே பயன்படுத்தி மின்சார கட்டணத்தை சீரமைக்க கூடாதா என்று சீமான் பல வருடங்களாக கூறி வருகிறார்.

யூனிட்டுக்கு மின்சார கட்டணத்தை கூட்டிய நிலவரம்

Trending News