
கேப்ரில்லா சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடரில் நடித்து வருகிறார்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கேப்ரில்லா இருந்தார்.

ஐரா படத்தில் சிறு வயது நயன்தாராவாக நடித்தார்.

சோசியல் மீடியாவில் பல போட்டோக்களை ஷேர் செய்து வருவார்.

தற்பொழுது வெளியான போட்டோஸ் இணையத்தில் வைரல்.

கேப்ரில்லா