சர்ச்சைக்குரிய படங்களில் நடித்து கவர்ச்சிக்கும் பஞ்சம் இல்லாத புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டதன் மூலம் பேமஸ் ஆனவர்தான் யாஷிகா ஆனந்த். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கி சாவின் எல்லை வரை சென்று உயிர் பிழைத்திருக்கிறார்.
உடல்நிலை சரியான பிறகு யாஷிகாவின் ஆட்டம் மறுபடியும் ஆரம்பித்துவிட்டது. இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை மறுபடியும் பதிவிடத் தொடங்கி விட்டார். அது மட்டுமல்ல இவர் பிரபல நடிகரும், அஜித்தின் மனைவி ஷாலினியின் உடன்பிறப்புமான ரிச்சர்ட் ரிஷி உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ஒவ்வொரு நாளும் பதிவேற்றம் செய்கிறார்.
Also Read: நீதிமன்றத்தில் பல மணி நேரம் காத்திருந்த யாஷிகா.. பிடி வாரண்ட்டால் பதறி அடித்து ஓடி வந்த சம்பவம்
அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரிஷி மற்றும் யாஷிகா இருவரும் முத்த புகைப்படத்தை வெளியிட்டு தங்களுடைய காதலை உறுதிப்படுத்தினர். இந்நிலையில் தற்போது வீகென்ட் அவுட்டிங் சென்றிருக்கும் யாஷிகா- ரிஷி இருவரும் காருக்குள் புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டு டிரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர்.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ரிஷியை மாமாகுட்டி என கலாய்ப்பதுடன் வேற பொண்ணே கிடைக்கலையா! என்றும் பங்கம் செய்கின்றனர். ரிச்சர்ட் ரிஷி ஏற்கனவே தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி என்ற படத்தில் நடித்து பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.
Also Read: கூச்சநாச்சமே இல்லாம வெளிவந்த ஐந்து ‘A’ சர்டிபிகேட் படங்கள்.. கேரியரையே தொலைத்த கௌதம் கார்த்திக்
அதன் தொடர்ச்சியாக அவரது இயக்கத்திலேயே ருத்ரதாண்டவம் என்ற ஜாதி வெறி உணர்வுகளை பரப்பக்கூடிய படத்தில் நடித்து மோசமான விமர்சனத்தை பெற்றார். இப்படி தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பை
வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ரிச்சர்ட் ரிஷி, கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் உடன் டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய நண்பர்களுடன் குடித்துவிட்டு கூத்தடிக்க கூடிய யாஷிகா ஏற்கனவே கார் விபத்தில் தன்னுடைய தோழியவே தூக்கி விட்டவர். அப்படிப்பட்டவரின் வண்டியில் மட்டும் ஏறி விடாதீங்க மச்சான், பாலு ஊத்திருவா! என்று அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்கின்றனர். மேலும் இது கல்யாணத்தில் முடிந்து விடுமா? அப்படி இல்லை என்றால் ஷாலினியின் உடன்பிறப்பான ரிஷி
மாமாகுட்டியாகி விடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
யாஷிகாவுடன் மன்மத லீலையில் இறங்கிய ஷாலினியின் உடன்பிறப்பு

Also Read: விபத்தில் சிக்கியும் திருந்தாத யாஷிகா.. நீதிமன்றத்திற்கே டேக்கா கொடுத்ததால் ஏற்பட்ட விபரீதம்