வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நடிகைகளுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் ஷிவானி.. ரசிகர்களை ஏங்க விட்ட ஷிவானி

சோஷியல் மீடியாவில் 4 மணிக்கு புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் ட்ரெண்டான ஷிவானி, அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 98-வது நாள் வரை தாக்குப்பிடித்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த ஷிவானி, அதன்பிறகு பல்வேறு சீரியல் வாய்ப்புகள் வந்தாலும் அதைத் தவிர்த்து விட்டார்.

சினிமாவின்  பெரிய நடிகர்களின் படங்களில் தான் நடிப்பேன் என எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில் இவர் கமலஹாசன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் மூன்றாவது மனைவியாக நடித்திருந்தார்.

Also Read: வெறும் பனியனில் சைடு போஸ் கொடுத்த சிவானி

மேலும் சமீபத்தில் வெளியான வீட்ல விசேஷம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஷிவானி தற்போது தன்னுடைய ஹேர் ஸ்டைலையும் மாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஷிவானி சோஷியல் மீடியாவில் கவர்ச்சி காடாக மாறி உள்ளார்.

Also Read: நாய் குட்டியுடன் நச்சுன்னு இருக்கும் சிவானி

இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் கவர்ச்சி தூக்கலாக உடையில் மாட்டில் ரேடியோ மீது கைவைத்து சாய்ந்தபடி வாயில் டின் கூல்ட்ரிங்ஸ் குடித்தபடி, கவர்ச்சி நடிகைகளுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் அளவுக்கு தொடை அழகை முழுவதுமாக காட்டும் கூலாக போஸ் கொடுத்துள்ளார்.

Also Read: இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த மோதல், காதல் காட்சிகள்

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷிவானியின் அழகைக் கண்டு ஏங்கித் தவிக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வளைத்ததில் எக்கச்சக்கமான லைக்குகளை குவித்து வருகிறது.

Trending News